மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்பு தானம் – பலரின் மறுவாழ்வுக்கு வழிவகுத்த மனிதநேயம்!
சென்னை, அக்டோபர் 14: சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த 39 வயது விவசாயி, மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாங்க முடியாத குடும்பத் துயரத்திலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற முன்வந்த குடும்பத்தினரின் மனிதநேய முடிவு, சமூகத்திற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கெட்னமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (39). விவசாயத் தொழில்


