ராமநாதபுரம் மாவட்டம், காரடர்ந்தகுடியைச் சேர்ந்த குரு அனுஸ்ரீ, பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காப்புக் கலையான கராத்தேவில் சிறப்பாகப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்றுள்ள குரு அனுஸ்ரீ, அகில இந்திய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Category: விளையாட்டு
நார்வே செஸ் தொடரை வென்ற பிரக்ஞானந்தா. இந்த தொடரை வென்ற முதல் இந்தியர்
சென்னையைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற Norway Chess 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதையடுத்து C. Joseph Vijay தனது வாழ்த்துச் செய்தியில், “நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்று முதல் இந்தியராக சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு எனது இதயம் கனிந்த
சர்வதேச செஸ் மேடையில் இந்திய வீராங்கனைகள் சாதனை – டிடிவி தினகரனின் பாராட்டு செய்தி
ஜார்ஜியாவில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) கீழ் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் இந்தியாவை பெருமைப்படுத்திய இளம் சதுரங்க வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பிக்கு, அமமுக்க தலைவர். டிடிவி. தினகரன் அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான போட்டியில் திவ்யா தேஷ்முக் தங்கப்பதக்கத்தையும், கோனேரு ஹம்பி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றதன் மூலம், மகளிர் உலக செஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள்
IND vs PAK: “நாட்டுக்காக ஆடவில்லை” பாகிஸ்தான் ஸ்டார் பேட்ஸ்மேனை கிழித்து தொங்கவிட்ட அஸ்வின்
துபாய்: பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் நாட்டுக்காக ஆட வேண்டும் என்ற நோக்கத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்து இருக்கிறார். அடுத்ததாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசினார். அப்போது பாபர் அசாம் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய

