சென்னையில் ரவுடிகளுக்கு போலீஸ் கிடுக்கிப்பிடி! 2 நாட்களாகத் தீவிர வேட்டை – 147 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு! கடந்த 4 நாட்களில் 5 கொலைச் சம்பவங்கள் – சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 769 பேரிடம் போலீசார் விசாரணை! சென்னை மாநகரில் கடந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து 5 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் ரவுடிகளுக்கு

