அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடிதம்!……. திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கடிதம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். கடித சேகரிப்பாளர்கள் முகமது சுபேர் சந்திரசேகரன் லட்சுமி நாராயணன் இளம்வழுதி உள்ளிட்டோர் அவர்தம் சேகரிப்பில் உள்ள நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள்,


