போக்சோ வழக்கில் கைது – அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ சிக்கினார்!
சென்னை: சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் தியாகராய்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெற்றோரை இழந்த அந்தச் சிறுமி, கோடம்பாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ தன்னிடம் பாலியல் தொல்லை


