தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்து சிறுமி
மாங்காடு பகுதியில் தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு ஜனனி நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்த சந்தீப் குமார் (28) லிப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பிரியதர்ஷினி (25) அம்பத்தூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு வயது மகள் பிரினிகாஸ்ரீ இருந்தார். நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி தனது மகளுடன் மதிய


