வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

 

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில், வி நியூஸ் தமிழ் இன்டர்நேஷனல் வெப்சைட் நியூஸ் சேனலின் செய்தியாளர்  ம.அந்தோணி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று சால்வை அணிவித்து, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ.வினோபாஜி கலந்து கொண்டு, செய்தியாளர் ம.அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அவரது பணி சிறக்கவும், நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், மேலும் பல்வேறு சாதனைகளைப் படைக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook