மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – இருவர் பிடிபட்டனர்!

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் மிகப்பெரிய அதிரடி சம்பவமாக, சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.   ரகசியத் தகவலின் அடிப்படையில் மாதவரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட DRI அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனையிட்டபோது பெருமளவிலான ஹெராயின் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுமார் 70 கிலோ எடையுள்ள ஹெராயினை அதிகாரிகள்

Read More

You May Have Missed

Facebook