டேட்டிங் செயலி மூலம் இளைஞரிடம் பழக்கம் – வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல்; திருநங்கை கைது!

சென்னை தண்டையார்பேட்டையில் டேட்டிங் செயலி மூலம் இளைஞரிடம் பழகி, அவரை வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் மற்றும் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் டேட்டிங் செயலி மூலம் பழகிய திருநங்கை ஹாசினி (26), அவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அந்த இளைஞரை ஆடையின்றி வீடியோ எடுத்துவிட்டு, அதைக் காட்டி மிரட்டி ரூ.8,000

Read More

You May Have Missed

Facebook