ஆதரவற்ற பிணங்களை நல்லடக்கம் செய்தவர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர்கள் விருது
திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில். இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமிநரசிம்மன், துணைத் தலைவர் ரவி, செயலர் ஷேக் தாவூத், சுந்தர்ராஜன் உட்பட பலர் முன்னிலையில், மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை


