6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில்


