வாய்க்காலில் மிதந்த பிரேதம்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி முடி கண்டம் கிராமம் மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் முடி கண்டம் பாலம் மேற்கு குடி பிரிவு சாலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரேதம் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் கட்டளை வாய்க்காலில் உடல்


