நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் ரத்ததான விழா!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் சேவை நிகழ்ச்சியான இன்று வாலாஜா அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் P.ஆனந்தன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சிவமணி முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினிஜி, ரத்ததான நிகழ்ச்சியை


