லெதர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இருவர் பலி!
ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே உள்ள கே.ஏ. ரஹீத் என்ற லெதர் தொழிற்சாலையில் துயர சம்பவம் ஒன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தால், வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (47) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக தகவல். அதே பணியில் ஈடுபட்டிருந்த தொழிற்சாலை உரிமையாளரான கே.ஏ. ரைஸ் அஹமது (44) மற்றும் வி.சி.மோட்டூர்


