திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில். இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமிநரசிம்மன், துணைத் தலைவர் ரவி, செயலர் ஷேக் தாவூத், சுந்தர்ராஜன் உட்பட பலர் முன்னிலையில், மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை
Category: சமீபத்திய செய்திகள்
சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
சென்னை: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கொடுக்க முடியாது என சொல்ல ஒரு நொடி போதும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அப்படி என்றால் சொல்லித் தான் பாருங்கள் எனவும், வரி செலுத்த முடியாது என்றால் 356 (ஆட்சிக் கலைப்பு) பாயும் என தமிழ்நாடு பாஜக பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க

