ராணிப்பேட்டை. மாவட்டம் தென்னிந்தியாளத்தில் சி.எம்.சி செவிலியர் கல்லூரி சமூக நலத்துறை சார்பில் தலைசிறந்த சிஎம்சி மருத்துவர்கள் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை( ஆர். டி. ஓ) வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.K. கீர்த்தி.MBBS. ராணிப்பேட்டை மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனை வாலாஜா,,,K. செல்வராஜ்.Msc,Agri வேளாண்மை துறை துணை இயக்குனர் ராணிப்பேட்டை மற்றும் வெங்கடாசலம் அலுவலக மேலாளர்,, வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
9150223444