இனி வீட்டிலிருந்தே இணையவழியில் புகார் பதிவு செய்து e-CSR ரசீது பெறலாம் – தமிழக காவல்துறையின் புதிய அதிரடி முயற்சி இன்று அறிமுகம்!

தமிழக மக்களின் காவல்துறை சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.   இதுவரை பல்வேறு புகார்களை அளிப்பதற்காக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் மனுக்களை அளித்து, அதன் பின்னர் புகார் பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதுகளைப் பெற

Read More

You May Have Missed

Facebook