“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.”
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
பேச்சு சுதந்திரத்தை அடக்கும் வகையிலும், கருத்து தெரிவிக்கும் உரிமையை அச்சுறுத்தும் வகையிலும், எந்த நபரும் செயல்படத் தயங்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் ஆட்சி செயல்படக் கூடாது.
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு சட்டரீதியான, ஜனநாயக வழிமுறைகளிலேயே தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு கண்டனம் தெரிவித்தவர்:
ஹரி பிரபு மனோகர பூபதி. தெய்வத்திரு மனோகர பூபதி அறக்கட்டளை

