பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!!
பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.! திமிரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகதுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.


