சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, காமராஜர் திருமண மாளிகையில் T.பாண்டியராஜன் விமலா பாண்டியராஜன். இவர்களின் இல்லத்து திருமண விழா இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத் தலைவர். ராகம்M.சௌந்தர பாண்டியன். தலைமையில், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் R.வெங்கடேசன் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
