10 ஆண்டு கோரிக்கை. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பத்தாண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மீது குடியிருப்பு வாசிகள் படிக்கட்டுகள் சாய்வு தளம் அமைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.

Read More

பேருந்து நிறுத்த நிழல் குடை. மக்கள் உயிரை பறிக்கும் அபாய நிலையில். ராணிப்பேட்டை மாவட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வன்னிய மோட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ள நிழல் குடை 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. தற்போது நிழற்குடை பக்கவாட்டு சுவர் இடிந்தும் மேற்கூரை சீதலமைந்து கம்பிகள் துருப்பிடித்து சேதமான நிலையில் காணப்படுகிறது. எப்போழுது வேண்டுமானாலும் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது.5-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு நிழற்குடை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம்

Read More

தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வார சந்தைக்கு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் சமத்துவபுரத்திலிருந்து கூடலூர் வரை சோளிங்கர் அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 க்கும் மேற்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய கடைகள் வைத்து புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க 25 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்குபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டம் கூட்டமாக

Read More

குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்.

தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்.   நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரேம்ராஜ் (38).

Read More

புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

மும்மொழி, புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்   இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து

Read More

இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial

Read More

ஐஸ் கேக் சாப்பிட்ட சிறுவன். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே செயல்பட்டு வரும் தாஜ் கேன்டீன் பேக்கரி கடையில் ராஜ்குமார் என்பவர் தனது நான்கு வயது மகனுடன் வந்து ஐஸ் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் நான்கு வயது சிறுவர் ஐஸ் கேக் சாப்பிட்ட போது சிறுவன் வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். இதனை கண்ட ராஜ்குமார் சிறுவன் சாப்பிட்ட கேக்கை பார்த்தபோது கேக் கெட்டு போயிருப்பதை உறுதி செய்த ராஜ்குமார் உடனடியாக உணவு

Read More

பாஜக அலுவலகம் திறப்பு. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள்,

Read More

தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் வாளகத்தில் ஆய்வு

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF ன் தென் மண்டல DIG Dr. ஹரி ஓம் காந்தி படை பிரிவு வாளகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள்களுடன் கலந்து உரையாடினார். முன்னதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ்குமார் வரவேற்றார். பின்பு படை பிரிவு வளாகத்தில் மேம்படுத்த பட்ட மருத்துவ அறைகளை திறந்து வைத்தார்

Read More

Facebook