வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் கிளை நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வாசிப்பு பழக்கம் குறித்து பேசுகையில், வாசிப்புப் பழக்கம் என்பது புத்தகம், பத்திரிகை,


