சென்னை: மணலி திமுக கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் மற்றும் திருவெற்றியூர் மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அவரது சகோதரர் ஏ.வி. முருகன் மீது பண மோசடி , ஆழ்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்க ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு , ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாக புகார்; நிலத்திற்கான தொகையை கேட்டபோது ஆட்கள் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரை
Category: குற்றம்
உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?
மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு. வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.
குழந்தைகளை வைத்து. பள்ளிக்கூட கழிவறை சுத்தம்.
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் ரசிகர்
சரக்கு ரயிலில் தீ விபத்து.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து – சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து. அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில் ரத்து. அதிகாலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில் ரத்து. திருப்பதிக்கு காலை 6.25 மணிக்கு புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில் ரத்து. காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி
6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில்
210 கிலோ கஞ்சா மூட்டைகள். ரகசிய தகவல். காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் மூன்று தனி படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆற்காடு நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட சாலை பகுதிகளில் தனிப்படை
அரசு மகப்பேறு மருத்துவமனை. குழந்தை பிறந்தது முதல், வீட்டிற்குச் செல்லும் வரை பணம். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது யார்?
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ அறையில் பணிபுரியும் பெண்மணிகள்,ஆண் குழந்தை பிறந்தால் 1500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். மற்றும் பிரசவ அறையில் சுத்தம் செய்பவர்களுக்கு பணம். பிரசவ அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாற்றுபவர்களுக்கும் பணம். தள்ளுவண்டியில் அமர வைத்து தள்ளுபவர்களுக்கும் பணம். குழந்தை பிறந்தவர்களை பார்க்கச் செல்வதற்கு வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு பணம், இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும்
கொலையா? இயற்கை மரணமா? போலீஸ் விசாரணை.
வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர் இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பாரா.? கொலை செய்யப்பட்டு இருப்பாரா..? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலூர் வட்டம், வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயிலின் கேட் அருகாமையில் இளைஞர் தலைக்குப்புற

