லஞ்சம் கேட்டால்… உடனே புகார் தெரிவிக்கலாம்!

லஞ்சம் கேட்டால்… உடனே புகார் தெரிவிக்கலாம்!

சென்னை பெருநகர காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

காவலர்கள் அல்லது காவல் துறை ஊழியர்கள் தங்களது பணிகளைச் செய்வதற்காக லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 7871723000 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.

லஞ்சம் கேட்பதை கண்டால் மௌனம் வேண்டாம்… புகார் தெரிவிப்போம்!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook