இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார் மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ரணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook