ராணிப்பேட்டை மாவட்டம் செட்டி தாங்கள் ஊராட்சியில் ரூபாய் 1.32 கோடியில் ஆறு வளர்ச்சி திட்ட பணிகள் புதிய கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.32 கோடி மதிப்பிலான முடிவுற்ற ஆறு வளர்ச்சி திட்ட பணிகளின் புதிய கட்டிடம் வரை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ராமன் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி உடன் இருந்தார்கள்
அந்த கூட்டத்திற்கு தலைக்கு 200 ரூபாய் கொடுப்பதாக சொல்லி கூட்டம் சேர்த்தனர் ஆனால் விழா முடிந்த பிறகு 100 ரூபாய் கொடுத்ததாக பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444.