உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.

திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.   ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.   எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,

Read More

வக்ப் சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார்.   ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்

Read More

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி.பிரகாஷ், டி.எல்.பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சமகல்வி பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்தாபன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் அனைவரையும்

Read More

வீதியில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் வீசும் துர்நாற்றம்.

ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கல்லூரி இயங்கி வருகின்றன இந்த கல்லூரியில் காலை முதல் மதியம் வரை மதியம் முதல் மாலை வரை சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர் இது மட்டுமல்லாமல் கல்லூரி அருகே எட குப்பம் செல்லும் சாலையில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் விடுதி அமைந்துள்ளது இதில் சுமார் நானூருக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி

Read More

500 ரூபாய் அபராதம். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் தூய்மை பணியாளர்களை கொண்டு தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர் . நகரத்தின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கருமாரியம்மன் கோயில் பூட்டு சாலை, பாட்டிகுளம் கூட்டு சாலை, வாரச்சந்தை, தக்கான்குளம், மலை அடிவாரம் உள்ளிட்ட அவர்களில் டிராக்டர்

Read More

10 ஆண்டு கோரிக்கை. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பத்தாண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மீது குடியிருப்பு வாசிகள் படிக்கட்டுகள் சாய்வு தளம் அமைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.

Read More

Facebook