ரூ. 20 லட்சம் மோசடி: தவெக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகி கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரை கேரள சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக (சோசப் விசய்) கட்சியின் துணைச் செயலாளர் கிரிப்சன், ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு “பண மோசடியில் நீங்கள் தொடர்புடையவர்; டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்”

Read More

அரசு மருத்துவமனைக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கிய த.வெ.க.

வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு த.வெ.க. கட்சியினர் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை வழங்கினர்.   ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மகளிர் அணி சார்பாக மகளிர் தினவிழாவை முன்னிட்டு மகளிர் அணி நிர்வாகிகள் பவானி உதயகுமார், பத்மப்பிரியா, இந்துமதி, சூரியகாந்தி, ரத்னா, நர்மதா, கவிதா, பத்மா, அனிதா, பிரேமலதா, ஆகியோர் ஏற்பாட்டில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான இரண்டு சக்கர நாற்காலிகளை

Read More

Facebook