தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் குழாய் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கொண்டு

