சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தலைமை தேர்தல் அதிகாரி அளித்த விரிவான தகவலின்படி, ஆண் வாக்காளர்கள்: 3.11 கோடி பெண் வாக்காளர்கள்: 3.24 கோடி மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 9,120 பேர்இந்த புதிய வாக்காளர் பட்டியலில், மூன்றாம்
Tag: tamil #news #breakingnews #tamilnews #latestnews #news7tamil
சென்னை புறநகரில் பரவலாக மழை.
சென்னை மற்றும் புறநகர பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று புறநகர் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், கீழ்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மாதவரம், பூந்தமல்லி, மதுரவாயில் ,வானகரம்,

