இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial

Read More

பாஜக அலுவலகம் திறப்பு. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள்,

Read More

தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் வாளகத்தில் ஆய்வு

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF ன் தென் மண்டல DIG Dr. ஹரி ஓம் காந்தி படை பிரிவு வாளகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள்களுடன் கலந்து உரையாடினார். முன்னதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ்குமார் வரவேற்றார். பின்பு படை பிரிவு வளாகத்தில் மேம்படுத்த பட்ட மருத்துவ அறைகளை திறந்து வைத்தார்

Read More

வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில். 24 வார்டிலும் பட்டா வழங்க கோரிக்கை.!

வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்க உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் வாயிலாக கோரிக்கை விடுத்தார்கள்   ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நேற்று அதன் தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் சண்முகம் இளையராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை, என 24 நகர மன்ற உறுப்பினர்கள்

Read More

பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழக முதல்வர்.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச்.1 தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

Read More

பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Journalists attention-grabbing demonstration. பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையாளர் நல வாரியம் பாரபட்சம் இன்றி செயல்பட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!   தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிவுறுத்தல் படி மாநில அளவில் கவன ‌ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு

Read More

Facebook