அரக்கோணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் நிர்வாகி வீட்டு காவலில் வைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆறாவது ஆண்டு விழா நாளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று