வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர் இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பாரா.? கொலை செய்யப்பட்டு இருப்பாரா..? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலூர் வட்டம், வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயிலின் கேட் அருகாமையில் இளைஞர் தலைக்குப்புற
Tag: Police investigation
குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்.
தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம். நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரேம்ராஜ் (38).
புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
மும்மொழி, புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து
இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial