இலவச கண் சிகிச்சை முகாம். விழி ஒளி விழிப்புணர்வு சங்கம்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள. தூய ஆரோக்கிய நாதர் ஆலய சமுதாய கூடத்தில். புனித வின்சென்ட் தே பவுல் சபை, விழி ஒளி விழிப்புணர்வு சங்கம். மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச கண் பரிசோதனை மருத்துவர்கள். R.லட்சுமி, R.கிஷோரிடம் செய்து கொண்டனர். முகாமை துவங்கி வைத்தவர்கள். அருள்பணி. K.அருள்ஜேசுதாஸ், சகோ.A.லாரன்ஸ், சகோ.L.A.வில்சன்,

Read More

Facebook