வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF ன் தென் மண்டல DIG Dr. ஹரி ஓம் காந்தி படை பிரிவு வாளகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள்களுடன் கலந்து உரையாடினார். முன்னதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ்குமார் வரவேற்றார். பின்பு படை பிரிவு வளாகத்தில் மேம்படுத்த பட்ட மருத்துவ அறைகளை திறந்து வைத்தார்