திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்
Tag: Local news
பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!
பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்! கீழையூர் இரட்டைக் கோயில்கள் திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்
ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். வள்ளிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்கும் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் A.V.சாரதி அவருக்கு ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444

