ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்
Tag: Islamia
ஆதரவற்ற முதியவர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்!
திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி
மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கிய மஜகவினர்…!!! ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு நகர செயலாளர் இம்தியாஸ் தலைமையில் நடைப்பெற்றது.மாநில துணைச் செயலாளரும்-மேலிட பொறுப்பாளருமான அரிமா.அஸாருதீன் அவர்கள் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி சிறப்பித்தார்,மாவட்ட செயலாளர் அப்ரார் அஹமது அவர்கள் உடனிருந்தார்.மாவட்ட

