ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே செயல்பட்டு வரும் தாஜ் கேன்டீன் பேக்கரி கடையில் ராஜ்குமார் என்பவர் தனது நான்கு வயது மகனுடன் வந்து ஐஸ் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் நான்கு வயது சிறுவர் ஐஸ் கேக் சாப்பிட்ட போது சிறுவன் வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். இதனை கண்ட ராஜ்குமார் சிறுவன் சாப்பிட்ட கேக்கை பார்த்தபோது கேக் கெட்டு போயிருப்பதை உறுதி செய்த ராஜ்குமார் உடனடியாக உணவு

