வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள்,
Tag: Diverse
வாட்ஸ்அப் பதிவு மூலமாக விவாகரத்து.
கேரள மாநிலம் காசர்கோட்டில் வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். நெல்லிக்கட்டாவைப் பூர்வீகமாக கொண்ட ரசாக், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்து வரும் நிலையில், தன்னுடைய மனைவியின் தந்தைக்கு முத்தலாக்