கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. இதற்காக தேரை அலங்கரிக்க ராட்சத இரும்பு ஏணியை 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்த 4 பேரும் உடல் கருகி பலியானார்கள்.இந்நிகழ்வு புத்தன்துறை