ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு. கட்டுமான தொழிலாளர்கள் குறைகள் ஒரு மாதத்தில் தீர்க்கப்படும், கருத்து கேட்பு கூட்டத்தில் வாரிய தலைவர் உறுதி கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைகள் ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர்
Tag: Collector
210 கிலோ கஞ்சா மூட்டைகள். ரகசிய தகவல். காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் மூன்று தனி படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆற்காடு நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட சாலை பகுதிகளில் தனிப்படை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!!
வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது, அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல்

