பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!

பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!   கீழையூர் இரட்டைக் கோயில்கள்   திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.   பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்

Read More

Facebook