சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அறிக்கை ஒன்றை நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, உதவி பொறியாளர் பாபு தலைமையில் 10 துக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நடைபாதை கடைகள், நடைபாதையில்
- Home
- Chennai Corporation
Tag: Chennai Corporation
கொலையா? இயற்கை மரணமா? போலீஸ் விசாரணை.
வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர் இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பாரா.? கொலை செய்யப்பட்டு இருப்பாரா..? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலூர் வட்டம், வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயிலின் கேட் அருகாமையில் இளைஞர் தலைக்குப்புற
கூடுதலாக 5 மண்டலங்கள்.
சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல், வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை