அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

வேலூர்மாவட்டம், வேலூரில் நறுவீ, தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது மருத்துவமனையின் தலைவர் ஜ.வி.சம்பத் மற்றும் மருத்துவ குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஆந்திர மாநில வருவாய்த்துறையில் பணியாற்றும் பணியாளர் முரளி (55) என்பவருக்கு திடீரென ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நறுவீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இவருக்கு மருத்துவ குழுவினர் பால் ஹென்றி,டாக்டர் பூபேஷ், டாக்டர்

Read More

Facebook