Tag: Birthday
குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்
சோளிங்கரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன் தலைமையிலும் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் அருண் ஆதி தலைமையிலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் காப்போம் தமிழு காப்போம்
தமிழக முதல்வர். பிறந்தநாள் நிகழ்வு.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

