மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு. வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.
Tag: விபத்து
தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வார சந்தைக்கு.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் சமத்துவபுரத்திலிருந்து கூடலூர் வரை சோளிங்கர் அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 க்கும் மேற்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய கடைகள் வைத்து புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க 25 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்குபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டம் கூட்டமாக

