திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார்.
Tag: வருவாய்த்துறையில்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை
தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும். சுத்திகரிக்கப்படாமல் நீரை வெளியேற்றும், உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும். என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள் என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி அதிகாரிகள் திணறல். வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது இதில் அனைத்து துறை

