சென்னையில் வரும் 19 ஆம் தேதி, ஆட்டோக்கள் ஓடாது. ஆட்டோ தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு.

சென்னையில் மாா்ச் 19-ஆம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.   இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம், செய்தியாளா்களிடம் கூறியதாவது:   2013-இல் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 25 எனவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 12 எனவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு

Read More

Facebook