விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.   தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,

Read More

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி.பிரகாஷ், டி.எல்.பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சமகல்வி பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்தாபன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் அனைவரையும்

Read More

மயானக்கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்டு வதம் செய்யும் காட்சியினை கண்டு களித்த மக்கள்.!!!!

ராணிப்பேட்டை அருகே மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சூலாயுதத்தைக் கொண்டு ஒருவரை ஆக்ரோஷத்தோடு வதம் செய்யும் தத்ரூபமான காட்சியை கூடியிருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.   ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பெங்களூர் செல்லும் பழைய பேருந்து நிலையத்தில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பிஞ்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அம்மன், சிவன், வராஹி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டது.. மேலும் வைக்கப்பட்ட

Read More

Facebook