வியாபாரிகள் சங்கத்தின் 19ஆவது, ஆண்டு துவக்க விழா.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுபம் திருமண மாளிகையில் வட சென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் 19 ஆவது ஆண்டு துவக்க விழா. மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவையின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் 19ஆவது ஆண்டு துவக்க விழா தலைவர் A.S.J.பாலகுருசாமி தலைமையில், பொதுச் செயலாளர் கே.ராமகிருஷ்ணன் பொருளாளர் M.விஜயநாகேந்திரன் முன்னிலையில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு

Read More

Facebook